Tuesday, October 10, 2017

சோலைவனத் தோட்டத்து விவசாயிகள் - 2

நான் எழுதிய *சோலைவனத் தோட்டத்து விவசாயிகள்* என்ற ஒரு சிறுகதை தொகுப்பின் தொடர் பகுதி--இந்த அக்டோபர் 2017 மாத அறிவுக்கண் இதழில் வெளியானது... தொடர்ந்து வரும் இதழில் கதையின் மீதிப்பகுதியும் வெளியாக உள்ளது. 
பகிர்வின் மகிழ்வில் தி. வி. சதீஸ் சுந்தர் 

Sunday, September 10, 2017

சோலைவனத் தோட்டத்து விவசாயிகள் - 1

நான் எழுதிய *சோலைவனத் தோட்டத்து விவசாயிகள்* என்ற ஒரு சிறுகதை தொகுப்பின் அறிமுக பகுதி--இந்த செப்டம்பர் 2017 மாத அறிவுக்கண் இதழில் வெளியானது... தொடர்ந்து வரும் இதழில் கதையின் மீதிப்பகுதியும் வெளியாக உள்ளது. 
பகிர்வின் மகிழ்வில் தி. வி. சதீஸ் சுந்தர் 



Sunday, July 9, 2017

மஞ்சள் : மணம், மகிழ்ச்சி, மருந்து


மஞ்சள் : மணம், மகிழ்ச்சி, மருந்து என்ற தலைப்பில் எழுதிய கட்டூரை
இந்த ஜூலை மாதம் அறிவுக்கண் இல் வெளியிடப்பட்டது.





Thursday, May 4, 2017

செயற்கை பாலிமர் நானோதுகள்களின் மருத்துவ பங்குகள்

"செயற்கை பாலிமர் நானோதுகள்களின் மருத்துவ பங்குகள்
என்ற தலைப்பில் நான் எழுதிய ஒரு தொகுப்பை அறிவியல் மாத இதழான 
"அறிவுக்கண்" மே 2016 இதழில் வெளியிட்டுள்ளனர்.

Sunday, April 16, 2017

இயற்கையாகவே கிடைக்கும் பாலிமர் நானோதுகள்களின் பங்குகள்

"இயற்கையாகவே கிடைக்கும்  பாலிமர் நானோதுகள்களின் பங்குகள் 
என்ற தலைப்பில் நான் எழுதிய ஒரு தொகுப்பை அறிவியல் மாத இதழான 
"அறிவுக்கண்" ஏப்ரல் 2016 இதழில் வெளியிட்டுள்ளனர்.








Sunday, April 9, 2017

தொழில்நுட்பம், ஒரு சில நூறு ஆண்டுகளுக்கு பிறகு ... !!!
உண்மைக்கு அருகில் சென்று ஒரு பார்வை. 

தொழில்நுட்பத்தை  குறைத்தும்  புத்திசாலித்தனமாகவும் பயன்படுத்த இதுவே சிறந்த நேரம். 


Thursday, March 9, 2017

மருத்துவத்தில் நானோ துகள்களின் வகைகள்

"மருத்துவத்தில் நானோதுகள்களின் அறிமுகம் என்ற தலைப்பில் நான் எழுதிய ஒரு தொகுப்பை அறிவியல் மாத இதழான "அறிவுக்கண்" மார்ச் 2016 இதழில் வெளியிட்டுள்ளனர்.


Monday, January 30, 2017

மருத்துவத்தில் நானோ தொழில்நுட்பம் ஒரு அறிமுகம்

"மருத்துவத்தில் நானோ தொழில்நுட்பம் ஒரு அறிமுகம் என்ற தலைப்பில் நான் எழுதிய ஒரு தொகுப்பை அறிவியல் மாத இதழான "அறிவுக்கண்" நவம்பர் 2016 இதழில் வெளியிட்டுள்ளனர்.

Total Pageviews